உலகமே ipad, laptop என்று மாறி வரும் வேளையில் லெனோவா நிறுவனமும் laptop களத்தில் குதித்து இருக்கிறது. இதுவரை கம்ப்யூட்டர் மற்றும் laptopகளை தயாரித்து வந்த இந்நிறுவனம் இப்போது புதிதாக லெனோவா ஐடியாடேப் எஸ்.2109 என்ற புதிய laptop அறிமுகம் செய்துள்ளது.
ஆன்ட்ராய்டு வசதியில் இயங்கும்படி இந்த laptop வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 9.7 இன்ச் அளவில் வருகிறது. மேலும் டிஐ ஒஎம்பிஎபி 4430 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதனால் இது வேகமாக இயங்கும் திறன் கொண்டது. இந்த laptopன் திரை எல்.சி.டி. என்பதால் படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்தும் மிகத்துல்லியமாக பார்க்க முடியும். மேலும் இந்த laptopல் மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்றவை உள்ளதால் தகவல் பரிமாற்றத்தையும் இதில் எளிதாக மேற்கொள்ள முடியும். இதுதவிர இந்த laptopல் மேல்புறத்தில் 1.3 மெகா பிக்சல் கேமராவும், பின்புறம் 4 ஸ்பீக்கர்களும் உள்ளன. எண்ணற்ற அம்சங்களை கொண்டுள்ள இந்த laptopன் விலை ரூ.18 ஆயிரம் முதல் அதன் தகுதிக்கு ஏற்றார் போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது