31 ஆம் நாள் நினைவஞ்சலி யும், அந்தியேட்டி அழைப்பும்
அமரர்.சக்திவேல் பிறேமகுமாரி
கடந்த 17.05.2014 அன்று சிவபாதமடைந்த எமது அன்புத் தெய்வம் அமரர்.சக்திவேல் பிறேமகுமாரி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 16.06.2014 (திங்கட்கிழமை) காலை 5.00 மணிக்கு எமது இல்லத்தில் நடைபெறுவதுடன், தொடர்ந்து மதியம் நடைபெறும் வீட்டுக்கிருத்திய நிகழ்விலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மற்றும் அன்னாரின் மரணச்செய்தி கேட்டு மரணச்சடங்கில் நேரில் கலந்து கொண்டோருக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
சோடாக்கடை வீதி ,
ஊரிக்காடு,
வல்வெட்டித்துறை.
தகவல்
குடும்பத்தினர்