கனடா வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கத்தின் கோடைக்கால ஒன்று கூடல்
வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கத்தின் கோடைக்கால ஒன்று கூடல் எதிர்வரும் 28 ம் திகதி சனிக்கிழமை ( 28 .7 . 2012 ) காலை 10 மணி முதல் வழமையாக நடைபெறும் மேற்கு ஷெப்பர்ட் அவென்யூவில் உள்ள Downview Dells பூங்கா 2. 3.4 ல் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த ஒன்று கூடலின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சகல வயதினருக்கும் பல பிரிவுகலாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். சரியாக காலை 10 மணிக்கு வரும் முதல் 25 சிறுவர்களுக்கு வெகுமதியான பரிசில்கள் வழங்கப்படும்.
அது மட்டுமல்லாது சிறுவர் போட்டிகள்இ கயிறு இழுத்தல்இ முட்டி உடைத்தல்இ சாக்கு ஓட்டம்இ ஓட்டப் பந்தயம்இ கூடைப் பந்து மற்றும் தம்பதியர்களுக்கான போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூழ் , B.B.Q கொத்து ரொட்டி, கோழிப்புக்கை உள்ளிட்ட சகல உணவு வகைகளும், குளிர்பானங்களும் பரிமாறப்படும்.
வல்வை புளுசின் பொன்விழா மலரையும் விற்பனைக்கு பெற்றுக் கொள்ளலாம். இந்த ஒன்று கூடலுக்கு வல்லைக் குடும்பத்தினர் இ அன்பர்கள்இ ஆதரவாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நிர்வாக சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஒன்று கூடல் நடைபெறும் இடம்
வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் – கனடா
July 28, 2012 10:00 AM
Downview Dells Park # 1, 2, 3, 4
Keele & Sheppard
1661 Sheppard Ave W
Toronto, ON
தொடர்புகளுக்கு :
நவஜீவன் ஆனந்தராஜ் 416 – 272 – 8543