வல்வை சென்.செபாஸ்தியர் தேவாலயம் கிட்டத்தட்ட முன்னூறு (300) ஆண்டு கால வரலாற்றை தொடப்போகும் எம்மூர் தேவாலயமாகும், இத் தேவாலயத்தின் புனரமைப்பு வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இப் புனரமைப்புக்கு புலம்பெயர் வல்வை மக்கள் உதவி வருவது நாம் அறிந்ததே, கடந்த வருட வல்வை நலன்புரிச் சங்க(ஐ.இ) நிர்வாகத்தினர் இப் புனரமைப்புக்கு ரூபாய் 5,40,000/= வழங்கி உதவி புரிந்ததும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வல்வை சென்.செபாஸ்தியர் தேவாலய புனரமைப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.(படங்கள் இணைப்பு)
























































Leave a Reply