வல்வை செய்திகள்

ரேவடிஉல்லாச கடற்கரை மைதானத்தில் 10.08.2014 ஞாயிற்று கிழமை நடைபெற்ற விளையாட்டு நிகழ்சிகள்

ரேவடி உல்லாச கடற்கரை மைதானத்தில் 10.08.2014 ஞாயிற்று கிழமை இன்று மாலை 5.30 மணியளவில் 15 வயதுக்கு உட்ப்பட்ட சிறார்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு நிகழ்சிகள் நடைபெற்று பரிசில்களும் வழங்கபடுள்ளது.

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *