Search

வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம நடாத்தும்; மாபெரும் உதைப்பந்தாட்ட 9 நபர் கொண்ட சுற்றுத்தொடர

வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம நடாத்தும்; மாபெரும் உதைப்பந்தாட்ட 9 நபர் கொண்ட சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டி மாலை 04:30 மணியளவில் பல இலட்சம் ரூபா செலவில் புணரமைக்கப்பட்ட வல்வை தீருவில் மைதானத்தில் இடம்பெற்றது. இவ் விறுவிறுப்பான ஆட்டத்தில் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகயை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதி வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் 3:0 என்ற கோலினால் வெற்றியீட்டியது




Leave a Reply

Your email address will not be published.