வல்வை செய்திகள்

இன்று கோலாக கலமாக நடைபெறப்போகும் இந்தப் பரிசளிப்பு விழாவில் அதிகளவான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பு (CWN) நடாத்தும் பரிசளிப்பு விழாவும்
கலை மாலையும் இன்று சனிக்கிழமை 13/09/2014 நடைபெறவிருப்பதால், மேற்படி விழாவுக்கான
ஏற்பாடுகள் சம்பந்தமான கூட்டம் நேற்றைய தினம் இரவு Mitcham பகுதியில் அமைந்துள்ள CWN காரியாலயத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் விழா ஒழுங்குகள் அனைத்தும் நிர்வாகத்தினரால் சரிபார்க்கப்பட்டு, முறைப்படி
சம்பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியே அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.

இன்று கோலாக கலமாக நடைபெறப்போகும் இந்தப் பரிசளிப்பு விழாவில் அதிகளவான மக்கள்
கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *