வல்வை ரேவடி இளைஞர் விளையட்டு கழகத்தின் வாராந்த ஞாயிற்று கிழமைகளில் இடம்பெறும் விளையாட்டுகள் 21.09.2014
வல்வை ரேவடி இளைஞர் விளையட்டு கழகம் நாடாத்திய திருமதி க.யோகேஸ்வரியின் நினைவு நாள் விளையாட்டு சிறப்பாக நடைபெற்றன.இதில் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான முட்டி உடைத்தல் விளையாட்டுடன் வாராந்த ஞாயிற்று கிழமைகளில் இடம்பெறும் சிறுவர்களுக்கான விளையாட்டுகள் 21.09.2014










































































































