வல்வை ஒன்றியம் புதிய நிர்வாகசபை தெரிவு 2012
கடந்த 7.7.2012 ஆம் திகதி நடைபெற்ற வல்வை ஒன்றியத்தின் 9ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் க. மயிலேறும்பெருமாள் அவர்கள் தலைமையில் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது (விபரங்கள் கீழே)
வல்வை நலன்புரிச் சங்கம்(ஜ.இ) இங்கிலாந்தில் இருந்து முதல்கட்டமாக சிதம்பராக்கல்லூரிக்கு தளபாடங்கள் வாங்கியவகையில் 458.500.00 ரூபாவை வல்வை ஒன்றியத்திற்கு அனுப்பிவைக்கவுள்ளது.
வல்வை ஒன்றியத்துடன் நேரடியா தொடர்புகொள்வதற்கு
தலைவர் டாக்டர் க.மயிலேறும்பெருமாள் 0094 7732 86155
செயளாலர் பொ.வெங்கடேஸ்வரன் 0094 7746 83320
பொருளாலர் ஜெ.ஜெனார்த்தன் 0094 7791 99501

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *