சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பு நடாத்தும் MATHEMATICS CHALLENGE 2012 போட்டிப்பரீட்சை எதிர்வரும் 15 .09 .2012 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் இணைத்துள்ள விண்ணப்பப்படிவத்தை பிரதி எடுத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு (mathscwn@gmail.com) அனுப்பவும்.
S.Rajendra, 39 Hillfield Avenue, Morden, Surrey, SM4 6BA. என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமும் விண்ணப்பம் அனுப்பப்படலாம்.
விண்ணப்ப நிறைவுத்திகதி – 09.09.2012 இற்கு முன்
தொடர்புகளுக்கு:
ரமேஷ் 07748996943
பிறேம் 07403451145