மரண அறிவித்தல் – திரு வைத்திலிங்கம் இராமநாதன் (குட்டி மாமா)

தோற்றம்: 10.12.1933                மறைவு : 31.08.2012

வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையை  (உடையாமணல்) சேர்ந்த வைத்திலிங்கம் இராமநாதன் அவர்கள் (இளைப்பாறிய எழுதுவினைஞர்  யாழ்கச்சேரி ) 31 ஃ08 ஃ2012 வெள்ளிக்கிழமை அன்று வல்வையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற வேலுப்பிள்ளை வைத்திலிங்கம்,  மீனாட்சிபிள்ளை  தம்பதிகளின் அன்புமகனும் காலம்சென்ற வயித்திலிங்கம்பிள்ளை தெய்வானைநாயகிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் மகாலட்சுமி, இராஜலட்சுமி ஆகியோரின் அன்புக்கணவரும் சங்கரலிங்கம்(பிரான்ஸ்), மனோகர்(பிரான்ஸ்), லஷ்மணன்(பிரான்ஸ்), மதிவதனா(லண்டன்), இராஜாராம்(இலங்கை), ரஜனி(லண்டன்),  லலிதா(லண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும் மலர்,  அமுதசெல்வி,  ராதிகா, லோகநாதன், சுரேசன், நவநீதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்

காலம் சென்ற புனிதவதி, காலம் சென்ற வேதநாயகி, காலம் சென்ற வள்ளிநாயகி, காலம் சென்ற வேலுப்பிள்ளை, காலம் சென்ற யோகாம்பிகை, துளசியம்மா, தேவகியம்மா, காலம் சென்ற சற்குணநாதன் ஆகியோரின் அன்பு சகோதரரும்
காலம் சென்ற திருச்சிற்றம்பலம்இ காலம் சென்ற பொன்னுத்துரை இ காலம் சென்ற விஸ்வலிங்கம், கமலம், ஆறுமுகசாமி, வேலும்மயிலும் அருமைச்செல்வி, சோமசேகரம், திருவடிவேல், சந்திரசேகரம், ஞானகலாம்பிகைஆகியோரின் அன்புமைத்துனரும்

கணேஷ், தினேஷ், தனுஷ், முகேஷ், சங்கவி, பிரியா, வசந்தன், வாகீசன், வினோத், கிருஷ்ணி, கார்த்திக், வினு, திவ்யா ஆகியோரின் அனபுபேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளிற்கு:
சங்கர் (மகன்)                                         – பிரான்ஸ் 0033139980392
மனோ (மகன்)                                         – பிரான்ஸ் 00 33134249137  அல்லது  0033611923626
மதி லோகநாதன் (மகள்)             – லண்டன் 00442086871320
ரஜனி சுரேசன் (மகள்)                     – லண்டன் 00442089081514

Leave a Reply

Your email address will not be published.