அறிவித்தல் வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தான கேதாரகௌரி விரத விழா விஞ்ஞாபனம் 2014.10.23
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தான கேதாரகௌரி விரத விழா விஞ்ஞாபனம் 2014.10.23 மேற்படி கேதாரகௌரி விரத விழா வைத்தீஸ்வரன் ஆலய ஆதீன பிரதம குரு சிவஸ்ரீ பரமேஸ்வர மனோகர குருக்கள் அவர்களின் தலைமையில் இடபெறும்










