வல்வை செய்திகள்

வல்வை சைனிங்ஸ் விளையாட்டு விழா புகைப்படங்கள் (இரண்டாம் நாள்).

இன்று காலை வல்வையில் கொட்டும் மழையிலும் வல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழக மரதன் ஓட்டம் (ஆண்,பெண்),தம்பதிகள் சைக்கிள் ஓட்டம்,கழகங்களுக்கிடையிலான அஞ்சல் ஓட்டம் நிகழ்வுகள் நடைபெற்றது.
இறுதிப்போட்டியின் நிகழ்வு புகைப்படங்கள் இணைக்கப்படவுள்ளன.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *