வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர் பிரதிபா பிரபா விருதினை பெற்றுக்கொண்டார் வல்வை மண்ணிற்கும் ஆசிரிய சமுகத்திற்கும் பெருமையை தேடிதந்து கiவி அமைச்சினால் ஆண்டு தோறும் வழங்கப்படும் நல்ல ஆசிரியருக்கான விருதினை பிரதிபா பிரபா தனக்கென உரித்தாக்கிக்கொண்ட திரு.திருமதி.சிவயோககுரு அவர்களின் சிரேஸ்ட புதல்வியான திருமதி குமுதினி சக்திலிங்கம் பெருமையுடனும் மகிழ்வுடனும் பாராட்டுவதோடு மேலும் பல விருது பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றோம். இவருடன் வடமராட்ச்சி வலயத்தை சேர்த 5 அதிபர்களும் 10 ஆசிரியர்களும் இவ்விருதினை பெற்றுக்கொண்டமைக்காக எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Home வல்வை செய்திகள் வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர் பிரதிபா பிரபா விருதினை ஆசிரியர் தினம் 06.10.2014அன்று பெற்றுக்கொண்டார்

வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர் பிரதிபா பிரபா விருதினை ஆசிரியர் தினம் 06.10.2014அன்று பெற்றுக்கொண்டார்
Oct 10, 20140
Previous Postவல்வை அமொரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது 10.10.2014
Next Postவல்லிபுர ஆழ்வார் சமுத்திரத் தீர்த்தத்திருவிழா part-2