வல்வை சைனிங்கஸ் விளையாட்டுக் கழகம் நாடாத்திய வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உட்பட்ட கழகங்கள் பங்குபற்றும் 9 நபர் கொண்ட ஒரு நாள் உதைபந்துசுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்துவல்வை ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகம் மோதியது, இதில் நேதாஜி வி.கழகம் 3:1 என்றகோல் கணக்கில் வெற்றிபெற்றது.
Home வல்வை செய்திகள் வல்வை சைனிங்கஸ் விளையாட்டுக் கழகம் நாடாத்திய 9 நபர் கொண்ட ஒரு நாள் உதைபந்துசுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி

வல்வை சைனிங்கஸ் விளையாட்டுக் கழகம் நாடாத்திய 9 நபர் கொண்ட ஒரு நாள் உதைபந்துசுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி
Oct 27, 20140
Previous Postவல்வை திருவில் வயலூர் முருகப்பெருமானின் சூரசம்ஹார பூஜை
Next Postபருத்தித்துறை பிரதேச செயலகம் கிராம சேவையாளர் பிரிவுகள் சமுர்த்தியும் இணைந்து வல்வை வாழ்மக்களுக்கு சுனாமி எச்சரிகை ஒத்திகையும் கருத்தரங்கும் வழங்கப்பட்டுள்ளது