ஆளுணர் கிண்ண உதைபந்தாட்ட தொடர் வல்வை அணி அரையிறுதிக்கு தகுதி…
நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் நக்கீரன் அணியுடன் மோதிய வல்வை அணி 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது..வெற்றியினைத் தொடர்ந்து ஆளுநர் கிண்ணத்திற்கான தெரிவுப்போட்டியின் அரையிறுதிப் போட்டியில் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை அணி மோதவுள்ளது.
