பிரித்தானியா செய்திகள்

கொள்ளையிடப்பட்ட இலங்கை தமிழரின் சூப்பர் மார்க்கெட்: பொலிசார் விசாரணை

பிரித்தானியாவில் சூப்பர் மார்கெட் மற்றும் ஏடிஎம் ஒன்றில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
பிரித்தானியாவின் சட்பரி ஹில் ரோட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்றும் மற்றும் அதற்கு அருகாமையில் ஏடிஎம் மெஷினும் உள்ளது.

இந்த சூப்பர் மார்க்கெட் ஈழத்தமிழருக்கு சொந்தமானது. இந்நிலையில் மர்மநபர்கள் சிலர், சூப்பர் மார்க்கெட் மற்றும் ஏடிஎம்மில் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தற்போது, அந்த நபர்கள் யார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை, இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *