இன்று (26/11/2014 புதன்கிழமை) எங்கள் தமிழீழ தேசியத் தலைவரின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, லண்டன் மாநகரின் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் சிறப்புப் பூசைகள் மிக அமைதியான முறையில் நடைபெற்றது.
மாலை 7.00 மணியளவில் சிவன் முன்னிலையில் சர்க்கரைப் பொங்கல் பொங்கி,விசேட பூசைகள் நடைபெற்றதைப் படங்களில் காணலாம்.
Home வல்வை செய்திகள் இன்று (26/11/2014 புதன்கிழமை) எங்கள் தமிழீழ தேசியத் தலைவரின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, லண்டன் மாநகரின் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் சிறப்புப் பூசைகள் மிக அமைதியான முறையில் நடைபெற்றது.

இன்று (26/11/2014 புதன்கிழமை) எங்கள் தமிழீழ தேசியத் தலைவரின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, லண்டன் மாநகரின் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் சிறப்புப் பூசைகள் மிக அமைதியான முறையில் நடைபெற்றது.
Nov 27, 20140
Previous Postவல்வை ஆதிவைரவர் ஆலய, கம்பீரமான முகப்பு தோற்றம். 27.11.2014
Next Postலண்டன் வாழ் வல்வை ஆதிகோவிலடி மக்களால் இன்று நமது தேசிய தலைவரின் 60 ஆவது அகவை லண்டன் மிச்சம் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.