வல்வை நெடியகாடு திருற்றம்பல பிள்ளையார் ஆலய குளம் நிரம்பியதால் இளைஞர்கள் குதுகல நீச்சல் (படங்கள் இணைப்பு)
வல்வை நெடியகாடு திருற்றம்பல பிள்ளையார் ஆலய குளம் ஆணைப்படியை மழை நீரினால் முடியமையால் இளைஞர்கள் நீச்சல்குளம் இல்லாமையை நிவர்த்தி செய்த மழையால் நீந்தி மகிழ்ச்சி அடைகின்றார்கள்.


























































