சிறப்பு செய்திகள்

கதற கதற நாடு கடத்துகிறார்கள்: ஆதார காணொளி இணைப்பு !

காணொளியில் வாலிபர் ஒருவர் தன்னை நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதை எதிர்த்து விமாத்தில் சர்ச்சையில் ஈடுபடுவது தெளிவாக தெரிகின்றது. அவரது கைகள் கட்டப்பட்டுள்ளது மேலும் இருவர் அவருக்கு காவலாக உள்ளார்கள். தான் சாகப் போகின்றேன் என்னை கொல்லுங்கள் என தொடர்ந்தும் அவர் கூக்குரலிடுகின்றார். தனது சொந்த நாட்டுக்குச் சென்றால் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று இவர் கத்துகிறார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *