அகில இலங்கை ரீதியில் 168 கழகங்களிடையே நடாத்தப்படும் FA கிண்ண உதைபந்தாட்டம். வல்வை அணி இன்று (14.12.2014)ஆழியவளை அருணோதயா அணியுடன் முதலாவது போட்டியில் மோதவிருந்தது எதிரணி வருகைதராத காரணத்தினால் வல்வை அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வல்வை அணி அல்வாய் நண்பர்கள் விளையாட்டு கழகத்துடன் சினேகபூர்வ போட்டி ஒன்றில் மோதியது இதிலும் வல்வை அணி வெற்றிபெற்றது.
