வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்து சுற்றுப்போட்டி ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் மைதானத்தில் இச்சுற்றுப்போட்டியில் 17 கழகங்கள் பங்குபற்றுகின்றது.
இன்று 6 போட்டியில் 5 வது சுற்றில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுகழகத்தை எதிர்த்து கலைமதி விளையாட்டுகழகம் மோதி கலைமதி விளையாட்டுகழகம் 4:2 என வெற்றிபெற்றது
Home வல்வை செய்திகள் வல்வை ஆதிசக்தி விளையாட்டுகழகத்தை எதிர்த்து கலைமதி விளையாட்டுகழகம் மோதியது 20.12.2014

வல்வை ஆதிசக்தி விளையாட்டுகழகத்தை எதிர்த்து கலைமதி விளையாட்டுகழகம் மோதியது 20.12.2014
Dec 21, 20140
Previous Postவல்வை விளையாட்டுகழகத்தை எதிர்த்து ரேஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் மோதி சமனிலை.20.12.2014
Next Postமார்கழி மாதத்தில் நடைபெறும் திருவெம்பாவை சங்கூதி (காணொளி)