வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் நடாத்தய வருடாந்த வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையே நடாத்திய 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இறுதியில் நேதாஜி இளைஞர் வி.கழகம் வெற்றி
வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் நடாத்தய வருடாந்த வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையே நடாத்திய 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இறுதியில் நேதாஜி இளைஞர் வி.கழகம் வெற்றி
வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வருடாந்த வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையே நடாத்திய 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி மாலை வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இவ் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் ரேவடி இளைஞர் வி.கழகத்தை எதிர்த்து நேதாஜி இளைஞர் வி.கழகம் விளையாடி தரா ஒவ்வொரு
கோலினைப் போட்டு 1 : 1 என சமநிலையில். நடுவரால் சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது.
சமநிலை தவிர்ப்பு உதையிலும் இரு அணிகளும் சமநிலையில் தொடரவே அணியின் அனைத்து வீரர்களும் சமநிலை தவிர்ப்பு உதையிலும் பங்குபற்றி இறுதியில் வெற்றி நேதாஜி இளைஞர் விளையாட்டுக்கழகத்திற்கு வெற்றிபெற்றது
இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக ரேவடி விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த வீரர் ரவி அவர்களும் சிறந்த கோல்காப்பாளராக நேதாஜி விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த வீரர் ஜிவிந்தனும் தெரிவாகினர்.








































































































































