Search

சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பு( uk ) நடாத்திய, (Southall) பெற்றோருடனான கணித கலந்துரையாடலும் பரிசளிப்பும்.

13 Oct 2013,  Southall Tamil Kalvi Koodam (North Primary School) இல் நடைபெற்ற Chithambara College Well-wishers Network (CWN) இன் பெற்றோருடனான கணித கலந்துரையாடலும் பரிசளிப்பும்.

நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, பெற்றோருடன் இன்று Southall இல் CWN ஒரு ஆக்கபோர்வமான கருத்தரங்கு மேற்கொண்டது. இதில் போட்டியுடன் நின்று விடாது தொடர்ந்து எவ்வாறு இவர்கள் பங்களிப்பு செய்வோம் என்றும், எங்கனம் எமது சிறார்களுக்கு கணித கல்விக்கு உற்சாகமும் ஊக்கமும் கொடுத்து அவர்களின் பெறுபேறுகளை உயர்த்தலாம் என்பதினையும் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக இதில் இரு பெற்றோரும் சேர்ந்து நேரத்தை பங்கிட்டு குழந்தைகளை வளர்க்க வேண்டிய அவசியத்தையும் கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் மாணவர்கள் உற்சாகமாக நடந்து முடிந்த Mathematics Challenge 2012 இல் சித்தி அடைந்ததிர்க்கான சான்றிதல்கள் பெற்று களிப்படைந்தார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *