Search

வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் வருடாந்த மாவட்ட ரீதியிலான மாபெரும் மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி ் நாளை (10/01/2015) காலை 8.30 மணி அளவில் றெயின்போ கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது

வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் வருடாந்த மாவட்ட ரீதியிலான மாபெரும்
மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி ் நாளை (10/01/2015) காலை 8.30 மணி அளவில் றெயின்போ கழக மைதானத்தில்
ஆரம்பமாகவுள்ளது. போட்டிகள் யாவும் அணிக்கு 8 வீரர்கள், 8 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட சுற்றுபோட்டியாக நடைபெறும். மட்டுப்படுத்தப்பட்டுள்ள அளவிலேயே அணிகளை தெரிவு செய்யவுள்ளதனால் இதுவரை பதிவு செய்யாத கழகங்கள்் உடனடியாக தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

போட்டிகள் நடைபெறவுள்ள மைதானம் :-
வல்வை றெயின்போ மைதானம்

மேலதிக தொடர்புகளுக்கு :-
0778759672 , 0766533765, 0777864716




Leave a Reply

Your email address will not be published.