Search

வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

தைத்திருநாளான இன்று வல்வ மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் பொங்கல் பானை வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கிய பகுதி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது





Leave a Reply

Your email address will not be published.