வல்வை செய்திகள்

யாழ் வல்வை மகளீர் மகா வித்தியாலயத்தின் உயர்தரம் சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு

யாழ் வல்வை மகளீர் மகா வித்தியாலயத்தின் க.பொ.த (உ/த) 2014 மாணவர்களின் பெறுபேற்றின்படி அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் செல்வி.இ.சுப்பிரமணியக்குருக்கள் தலைமையில் 2015.01.06 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் பாடசாலைப் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு வடமராட்சி வலயக்கல்வி அலுவலக கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி.டொறின் மன்மதநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

வர்த்தகம்

செல்வி.யோ.தனுஜா 3A

செல்வி.இ.வினோஜா 2B C

செல்வி.ச.மிருஜா B C S

செல்வி.கு.நதியரசி 3C

கலை

செல்வி.சூ.மேரிறொங்சலா A B S

செல்வி.சி.கானப்பிரியா 2C S

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *