வல்வை செய்திகள்

யாழ் வல்வை மகளீர் மகா வித்தியாலயத்தின் கால்கோள் விழா நிகழ்வு நடைபெற்றது

யாழ் வல்வை மகளீர் மகா வித்தியாலயத்தின் கால்கோள் விழா நிகழ்வு 19.01.2015 செவ்வாய்க்கிழமை அதிபர் செல்வி. இ.சுப்பிரமணியக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்விற்கு வலயக்கல்வி அலுவலக ஆங்கில ஆசிரிய ஆலோசகர் செல்வி.பொ.துரைரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *