ஜக்கிய இராச்சியம் (UK) SouthWest London , Tooting பகுதியில் இயங்கி வரும் தென்மேற்கு இலண்டன், தமிழ் கல்விக்கூடத்தின் 10 வது ஆண்டு நிறைவு விழா வெகு விமர்சையாக The Archbishop Lanfranc Academy, Mitcham Road, Croydon, Surrey CR9 3AS இல் கடந்த 18-01-2015 ஞாயிற்றக்கிழமை மாலை 2.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை நடைபெற்றது. இப்பள்ளி; 11 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாக சபையால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது. தொண்டு அடிப்படையில் சேவையாற்றும் ஆசிரியர்கள், அலுவலக உறுப்பினர்கள், உதவியாளர்கள் உட்பட 60 பேரைக் கொணட குழுவால் 420 மாணவர்களுக்கு இங்கே தமிழ் உட்பட கல்விச்சேவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Home வல்வை செய்திகள் தென்மேற்கு இலண்டன், தமிழ் கல்விக்கூடத்தின் 10 வது ஆண்டு நிறைவு விழா (படங்கள் இணைப்பு)

தென்மேற்கு இலண்டன், தமிழ் கல்விக்கூடத்தின் 10 வது ஆண்டு நிறைவு விழா (படங்கள் இணைப்பு)
Jan 22, 20150
Previous Postஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு.
Next Postயாழ் வல்வை மகளீர் மகா வித்தியாலயத்தின் கால்கோள் விழா நிகழ்வு நடைபெற்றது