பிரித்தானியா செய்திகள்

பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள் 14.01.2015

13.01.2015 அன்பான பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள், பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கம் சிதம்பரா நலன்பரிவோர் வலையமைப்பினரால் கடந்த நான்கு வருடங்களாக நடாத்தப்பட்டு வரும் கணிதப் போட்டியானது ஒவ்வோர் வருடமும் மிகச் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருவதுடன் மிகப்…

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தீவிரவாதிகள் தாக்குதல் 12 பேர் உயிரிழப்பு (காணொளி இணைப்பு )

பிரான்ஸ் சார்லி ஹெப்டோ ஆன்லைன் வார இதழ் தலைமை அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் செய்து வெளியிட்ட அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவலக்ள தெரிக்கின்றன.

பிரிட்டனையும் தாக்கிய எபோலா வைரஸ்

ஆப்ரிக்க நாட்டில் இருந்து ஸ்காட்லாந்து வந்த பெண் ஒருவருக்கு எபோலா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய எபோலா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்ரிக்க நாடான சியாரா லியோனிலிருந்து ஸ்காட்லாந்துக்கு வந்த பெண் மருத்துவ ஊழியர் ஒருவருக்கு எபோலா நோய் தொற்று…

மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் உடல்கள் கடலில் மீட்பு, இந்தோனேஷியா கடற்படை அதிகாரி தகவல்!

இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூர் நகருக்கு ஏர்ஏசியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200‘ ரக விமானம் கடந்த 28-ந்தேதி 162 பேருடன் காலை புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜாவா கடல் பகுதியில் பறந்தபோது விமான கட்டுப்பாட்டு மையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. தொடர்ந்து விமானம்…

பிரித்தானியாவில் அழியும் அபாயத்தில் 7,000 கட்டிடங்கள்! (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுமார் 7,000 கட்டிடங்கள் அழியும் அபாய நிலையில் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பிரித்தானிய கடற்கரை பகுதிகளில் வீடுகள் உட்பட சுமார் 7,000 கட்டிடங்கள் வரை கடல் அரிப்பினால் அழிந்து விடும் ஆபத்து உள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆய்வில்…

பிரித்தானிய ராணி எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி

பிரித்தானிய ராணி எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை கடத்தி கொல்வதற்கு அவர்கள் சதி செய்துள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாளிதழில் கூறியிருப்பதாவது, உளவுத்துறையினர், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் இணையதள உரையாடல்களை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளனர். ராணி குடும்பத்தினரை தாக்குவது கடினம்…

இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் 162 பேருடன் இன்று காலை மாயமானது.

இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் 162 பேருடன் இன்று காலை மாயமானது. அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக அதிகாரியான ஹாதி முஸ்தபா கூறுகையில்; இன்று அதிகாலை 5:20 மணிக்கு சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501, காலை 6:17 மணியளவில் ஜகார்தா விமான…

மீண்டும் ஒரு கருப்பினத்தவர் சுட்டுக் கொலை: அமெரிக்காவில் பதற்றம் (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பினத்தவரை பொலிசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் விளையாட்டுத் துப்பாக்கி வைத்து மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மிச்சேல் பிரவுன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, கருப்பினத்தவர்களின் போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் செயின்ட் லூயிஸ் நகரில் உள்ள பெர்கிலேவில் 18 வயதான கருப்பினத்தைச்…

விமானியை நிர்வாணப்படுத்தி சிறைபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)

ஜோர்டான் நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ்.ஐ.எஸ், அதில் சென்ற விமானியை நிர்வாணப்படுத்தி சிறைபிடித்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் அட்டூழிங்களை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் ஜோர்டான் (Jordan), சவுதி அரேபியா (Saudi Arabia), கத்தார் (Kathar), பஹ்ரைன் (Bahrain)உள்ளிட்ட நாடுகள் போர்புரிந்து வருகின்றன. இந்நிலையில்…

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன் விமானி: புதுத் தகவல் (வீடியோ இணைப்பு)

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் விமானப்படை விமானி தான் என ரஷ்யா புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த யூலை மாதம் 17ம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போயிங் 777 விமானம், ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்டதால், விமானத்தில் பயணித்த 293 பேரும் பலியாகியுள்ளனர். ஆனால் இதை மறுத்த ரஷ்ய…

வடக்கில் கருத்துக்கணிப்புக்களை நடத்துகிறதா அமெரிக்கா?!

வடக்கில் அமெரிக்கா கருத்துக் கணிப்புக்களை நடத்தி வருவதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்ந வன்னிப் பெருநிலப்பரப்பில் அமெரிக்கத் தூதரகம் கருத்துக் கணிப்புக்களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரி சன்டீப் க்ரோஸ் என்பவர் வன்னிக்குச் சென்று கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக்…

தனிநபராக மலைகளை குடைந்து சாதனை படைத்த அதிசய மனிதர் (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மலைப் பகுதியில் தனி நபராக நபர் ஒருவர், கடந்த 25 ஆண்டுகளாக மலைகளை குடைந்து குகைகளை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். Ra Paulette என்ற 74 வயது நபர், யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாகவே குகைகளை வடிவமைக்கும் கட்டிட கலையினை கற்றுக்கொண்டு செயலபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குகைகள் இருப்பது பலருக்கும்…

பொலிஸ் நிலையத்தை தாக்கிய மர்ம நபர் சுட்டுக்கொலை (வீடியோ இணைப்பு)

பிரான்சில் பொலிஸ் நிலையம் ஒன்றில் புகுந்து, பொலிஸ் அதிகாரிகளை கத்தியால் குத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரான்சின் ஜோ லெஸ் டூர்ஸ் (Joue les Tours) பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் சென்றுள்ளார். இதன்பின் பொலிஸ் அதிகாரிகளை நோக்கி பாய்ந்த அவன், கண் இமைக்கும் நேரத்தில்…

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: சீனா சோதனை

அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று, கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை கொண்ட “டி.எப்-41′ என்ற ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையை சீன ராணுவம் கடந்த 13ஆம் தேதி சோதனை செய்ததாக “வாஷிங்டன் ஃப்ரீ பீகன்’ என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும், சீனாவின் ஏவுகணை சோதனைகளை இந்த நிறுவனம் உலகுக்கு…

பிரித்தானியா செய்திகள்

சிட்னி விடுதி முற்றுகை : 17 மணித்தியாலத்தின் பின்னா் முடிவுக்கு வந்துள்ளது : மோதலில் ஆயுததாாி உயிாிழப்பு (காணொளி இணைப்பு)

ஆயுததாாி இருந்த விடுதிக்குள் ஆயுதம் தாங்கிய கொமாண்டோக்கள் அதிரடியாக உள்நுழைந்து நடத்திய துப்பாக்கி பிரயோகத்தை தொடா்ந்து 17 மணித்தியாலத்திற்கு பின்னா் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 7 பணயக்கைதிகள் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது. இந்த அதிரடி நடவடிக்கையின்போது குண்டுச்சத்தங்களும் துப்பாக்கி வேட்டுக்களும் பலமாக கேட்டுள்ளன. இந்த மோதலில் ஆயுததாாியும் ஒரு பணயக்கைதியும் உயிாிழந்துள்ளதாக உள்ளுா்…