வல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாமபிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பன்னீரெண்டாம் நாள் பகல் திருவிழா 31.03.2015
வல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாமபிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பன்னீரெண்டாம் நாள் பகல் திருவிழா 31.03.2015
31ஆம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பும்
31ஆம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பும் தெணியம்பை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், மானாங்கானை வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமர்ர்.திருமதி.சிவனருள்காந்தி மகாலட்சுமி அவர்களின் அந்தியேட்டிக் கிரியையும் நன்றி நவிலும். கடந்த 03.03.2015 அன்று இறைபாதமடைந்த எமது அன்புத் தெய்வம் அமர்ர்.திருமதி.சிவனருள்காந்தி மகாலட்சுமி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 02.04.2015 (வியாழக்கிழமை) காலை 5.00 மணிக்கு ஊறணி தீர்த்தக்கரையில் நடைபெற்றும்,…
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின! (இணையத்தளங்களில் பார்க்கமுடியும்)
2014ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீடசை முடிவுகள் வெளியாகியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப்பரீட்சை முடிவுகளை www.doenets.lk , www.results.exams.gov.lkஆகிய இணையத்தளங்களில் பார்க்கமுடியும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது கடந்த டிசம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றது. சில கட்டங்களாக பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள்…
வல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாமபிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பத்தாம் நாள் இரவு திருவிழா 29.03.2015
வல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாமபிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பத்தாம் நாள் இரவு திருவிழா 29.03.2015
வல்வை நெடியகாடு இ. வி. கழகம் நடாத்திய Jaffna challengers உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின், இறுதிப் போட்டி (படங்கள் இணைப்பு)
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம், யாழ் மாவட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கிடையே நடாத்தி வந்த Jaffna challengers உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (28.03.2015) நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின் ஒளியில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத் தலைவர் திரு.R.சண்முகதாஸ் அவாகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக…
வல்வை நகர் சிவபுரம வல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாமபிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஒன்பதாம் நாள் இரவு திருவிழா 28.03.2015
வல்வை நகர் சிவபுரம வல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாமபிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஒன்பதாம் நாள் இரவு திருவிழா 28.03.2015
வல்வை குச்சம் சரஸ்வதி ஆலய விடே பொங்கல் பூசை 27.03.2015
வல்வை குச்சம் சரஸ்வதி ஆலய விடே பொங்கல் பூசை
அரையிறுதியில் யங்கம்பன்ஸ் மற்றும் பாசையூர் சென் அன்டனிஸ் அணிகள் வெற்றி பெற்றன முழு விபரங்களும் உள்ளே
விறுவிறுப்பு மிக்க ஆட்டம் …… வென்றது யங்கம்பன்ஸ்…… நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று(25.03.2015) நடைபெற்றன.முதலாவது அரையிறுதி போட்டியில் நாவாந்துறை சென் மேரிஸ் அணியை எதிர்த்து ஆடிய கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி வெற்றி பெற்றது…. இறுதி வரை பரபரப்பாக…
வன்னியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார முயற்சிகள் 26.03.2015
வன்னியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார முயற்சிகள் கிளிநொச்சி மவட்டத்தில் இரணைமடுவில் இயங்கும் “மாற்றுத் திறனாளிகளுக்கான வன்னி புனர்வாழ் அமைப்பினால்,கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்கின்ற சுமார் 80 மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் இருக்கும் வண.பிதா சூசைநாயகம் அடிகளார் கிளிநொச்சி பிரதேச அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் திரு.கோ.சற்குணபாலன் மூலம் வாழ்வாதாரக் கொடுப்பனவுக் கடன்…
இன்று அரையிறுதியாட்டங்கள் – வல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடர் விபரங்கள் உள்ளே.
இன்று அரையிறுதியாட்டங்கள் – வல்வை நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடர் விபரங்கள் உள்ளே.
வல்வை ஒன்றியம் டென்மார்க் பட்டமளித்து கௌரவித்தது..
வல்வை ஒன்றியம் டென்மார்க் பட்டமளித்து கௌரவித்தது.. கடந்த ஞாயிற்றுக்கிழமை டென்மார்க்கில் 80 வது பிறந்தநாளை கொண்டாடிய வல்வை ஒன்றிய உறுப்பினர் திரு. அருணாசலம் செல்வக்கதிரமலை அவர்களுக்கு வல்வை ஒன்றியம் டென்மார்க் சேவைச் செம்மல் என்று பாராட்டி பட்டயம் வழங்கியது. பல்வேறு சமூகப்பணிகளிலும் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வரும் இவருக்கு தன்னலமற்ற சேவையைப் பாராட்டி இப்பட்டம் வழங்கப்பட்டது….
வல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாமபிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஜந்தாம் நாள் இரவு திருவிழா 24.03.2015
வல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாமபிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஜந்தாம் நாள் இரவு திருவிழா 24.03.2015














