யாழ் மகாஜனா கல்லுாரி மாணவி அனித்தா அகில இலங்கை சாதனையை தகர்த்தெறிந்தார்.
யாழ் மகாஜனா கல்லுாரி மாணவி அனித்தா அகில இலங்கை சாதனையை தகர்த்தெறிந்தார் இலங்கை 42 தேசிய தடகளப் போட்டி யாழ்.துரையப்பா விளட்டர்ங்கில் நேற்றுத் தொடக்கம் (29.09.2016) நடைபெற்றுவருகின்றது. இப்போட்டியில் இன்று(30.09.2016) நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் ஜெகதீஸ்வரன் அனித்தா 3.45 மீற்றர் உயரத்தை தாண்டி இலங்கை தேசியமட்ட சாதனையை தகர்த்தெறிந்தார். அண்மையில் நடைபெற்ற படைவீரர்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில்…
கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்க அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்க அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
வல்வை ரேவடி கடக்கரையில் தேசிய மட்டத்திலான கடற்கரை கபடி ஆரம்பமானது
வல்வை ரேவடி கடக்கரையில் தேசிய மட்டத்திலான கடற்கரை கபடி ஆரம்பமானது
வடமராட்சி-வல்லிபுராழ்வார் சுவாமி கோவில். வருடாந்த மஹோற்சவம்-2016. இன்று(30.09.2016) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
வடமராட்சி-வல்லிபுராழ்வார் சுவாமி கோவில். வருடாந்த மஹோற்சவம்-2016. இன்று(30.09.2016) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
வல்வை ரேவடி விளையாட்டு கழக கடற்கரை மைதானத்தில் இன்று மாலை 3.00 மணியளவில் தேசிய ரீதியிலான கடற்கரை கபடி நடைபெறவுள்ளது
வல்வை ரேவடி விளையாட்டு கழக கடற்கரை மைதானத்தில் இன்று மாலை 3.00 மணியளவில் தேசிய ரீதியிலான கடற்கரை கபடி நடைபெறவுள்ளது
வடமராட்சி- வல்லிபுராழ்வார் சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்-2016.,கொடியேற்றம்-30.09.2016.
வடமராட்சி- வல்லிபுராழ்வார் சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்-2016.,கொடியேற்றம்-30.09.2016.
கடற்கரை கபடிப் போட்டிகள் !
எதிர்வரும் 30/09/2016(வெள்ளி) மற்றும் 01/10/2016 (சனி) ஆகிய தினங்களில் வல்வை ரேவடி உல்லாசக் கடற்கரையில் நடைபெறவுள்ளது.இப்போட்டியில் அகில இலங்கை ரீதியிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குகொள்ளுகின்றன.
1974 நண்பர்களது தோழர்கள் நினைவாக நடாத்த பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் நிமித்தம், சமகாலத்தில் எம் தாயக உறவுகளுக்கும் எம்மால் முடிந்த ஒரு சிறு உதவி…
1974 நண்பர்களது தோழர்கள் நினைவாக நடாத்த பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் நிமித்தம், சமகாலத்தில் எம் தாயக உறவுகளுக்கும் எம்மால் முடிந்த ஒரு சிறு உதவி… 1974 நண்பர்கள்
யாழ். நல்லூரில் தியாக தீபத்தின் 29 ஆவது ஆண்டு நிறைவு நாள் உணர்வுபூர்வமாக அனுட்டிப்பு
தியாக தீபம் திலீபனின் 29 ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்று (26.09.2016, திங்கடகிழமை) நல்லூரில் ஜனநாயகப் போராளிகளின் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. நல்லூரில் தியாக தீபம் திலீபன் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவடைந்த மேடை அமையப் பெற்ற (தமிழினத் துரோகிகளால் அடித்து நிர்மூலமாக்கப்பட்ட திலீபனின் நினைவுக்கல் இருந்த) அதே இடத்தில் இன்று காலை…
வல்வை 1974 உதைபந்தாட்டப் போட்டி படங்கள்— (பகுதி 05)
லண்டனில் வல்வை 1974 நட்புக்குழு நடாத்திய மாவீரர் மற்றும் பள்ளித் தோழர்கள் நினைவு உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று அமர்க்களமாக நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தது மட்டுமில்லாமல் இம்முறை வல்வை 1973 நட்புக்குழு மற்றும் வல்வை 1979 நட்புக்குழு என இரண்டு புதிய அணிகள் களமிறங்கி தங்களது திறமையை வெளிக்காட்டி அபாரமாக விளையாடினார்கள்….
சிதம்பரா கணிதப்போட்டி 2016க்கான Certificate மற்றும் Trophyகளையும் பெற்றுக் கொள்ளவும், பரீட்சைப் பேப்பர்களை பார்ப்பதற்கான திகதி ,அறிவிக்கப்பட்டுள்ளது
அன்பான பெற்றோர்களுக்கு, நடந்து முடிந்த சிதம்பரா கணிதப்போட்டி 2016ன் உங்கள் பிள்ளைகளின் பரீட்சைப் பேப்பர்களை பார்ப்பதற்கும் Certificateக்கு தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களும் ,எமது பரிசளிப்பு விழாவிற்கு வரத் தவறியவர்களுக்கான Trophyகளையும் வரும் சனிக்கிழமை 01.10.2016 காலை 9.00மணி தொடக்கம் மாலை 3.00வரை எமது அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளவும். Office Address : Challenge House Suite…
1974 நண்பர்கள் குழு எம்மால் 25/09/2016 sunday அன்று லண்டனில் எமது பள்ளி தோழர்கள் நினைவாக நடாத்தபட்ட உதைபந்தாட்ட தொடர், ஒரு திருவிழா போன்று ஊர் உறவுகள் வந்து சிறப்பித்து இருந்தார்கள் …
1974 நண்பர்கள் குழு எம்மால் 25/09/2016 sunday அன்று லண்டனில் எமது பள்ளி தோழர்கள் நினைவாக நடாத்தபட்ட உதைபந்தாட்ட தொடர், ஒரு திருவிழா போன்று ஊர் உறவுகள் வந்து சிறப்பித்து இருந்தார்கள் … இவ்விழா இப்படி சிறப்பாக நடைபெற எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய 1972 நண்பர்கள், 1973 நண்பர்கள், 1976 நண்பர்கள், 1978 நண்பர்கள், 1979 …





















