பிறப்பு இறப்பு 19 மார்ச் 1986. 12 OCT 2024 யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கை, வசிப்பிடமாகவும் கொண்ட துரைலிங்கம் மலைமகன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், துரைலிங்கம் (வைரவன்) பிரேமா தம்பதிகளின் பாசமிகு…