Friday, August 28, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home அறிவித்தல்கள்

மரண அறிவித்தல் திரு. கெங்காதரம்பிள்ளை வேலுப்பிள்ளை

by admin
25/09/2016
in அறிவித்தல்கள், வல்வை செய்திகள்
0
மரண அறிவித்தல் திரு. கெங்காதரம்பிள்ளை வேலுப்பிள்ளை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மரண அறிவித்தல்

திரு. கெங்காதரம்பிள்ளை வேலுப்பிள்ளை

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் (ஓய்வு பெற்ற நில அளவையாளர், நில அளவைத் திணைக்களம், இலங்கை) சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காதரம்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள் 25.09.2016 ஞாயிறு அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் பவளக்கொடியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கெங்காதரம்பிள்ளை வள்ளியம்மையின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சரவணப்பெருமாள் கனகம்மாவின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற வைத்தீஸ்வரன் மற்றும் பூரணலக்ஷ்மி, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

ரேணுகா, மனோகர், வசந்தா, பிறேம்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிறீதரன், விஜயலக்ஷ்மி, பவீந்திரன், சுவர்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும் காயத்திரி, தாட்ஷா, ரோகினி, சுகந்தன், ராகுலன், பிரவீன், நவீன் மற்றும் வருணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சத்தியமூர்த்தி, பங்கையற்செல்வம், மாணிக்கவாசகர், விநாயகமூர்த்தி, தர்மலிங்கம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27.09 2016 செவ்வாயன்று பி.ப. 6.30 முதல் 8.30 வரை Guardian Funerals, Cnr Sunnyholt Road and First Avenue, BLACKTOWN 2148 இல் பார்வைக்கு வைக்கப்பட்டு ஈமைக்கிரியைகளுக்காக 28 .09.2016 புதனன்று West Chapel, Kington Street, Minchinbury NSW 2770 இற்கு மதியம் 1.30 க்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் 4.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
மகன் மனோகர் + 61 434 656 019 (சிட்னி)
மகன் பிறேம்குமார் (PK) + 61 410 607 427 (சிட்னி)
மருமகன் சிறீதரன் + 61 411 035 578 (மெல்பேர்ன்)
மருமகன் பவீந்திரன் + 61 414 193 698 (சிட்னி)

Share this on WhatsApp
admin

admin

Related Posts

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

by சேரன்
19/08/2026
0

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...

நெடியகாட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவரூபராணி நந்தகுமார் 24-07-2026 இறைவனடி சேர்ந்தார்

நெடியகாட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவரூபராணி நந்தகுமார் 24-07-2026 இறைவனடி சேர்ந்தார்

by admin
01/08/2026
0

LIVE Telecast  https://vimeo.com/event/6085790

2026 World Cup breaks record for most goals scored in a single tournament

by admin
22/07/2026
0

Intro text we refine our methods of responsive web design, we’ve increasingly focused on measure and its relationship to how...

திரு. ஆறுமுகப்பெருமாள் தவராஜா அவர்கள் 15.07.2026 அன்று இறைபாதமடைந்தார்.

திரு. ஆறுமுகப்பெருமாள் தவராஜா அவர்கள் 15.07.2026 அன்று இறைபாதமடைந்தார்.

by admin
22/07/2026
0

Canada beats South Africa 1-0 in World Cup’s first knockout match on Stephen Eustáquio’s late goal

by admin
09/07/2026
0

Intro text we refine our methods of responsive web design, we’ve increasingly focused on measure and its relationship to how...

China launches Shenzhou 23 spacecraft with 1 of 3 astronauts set for yearlong stay

by admin
07/07/2026
0

Intro text we refine our methods of responsive web design, we’ve increasingly focused on measure and its relationship to how...

Next Post
வல்வை 1974 உதைபந்தாட்டப் போட்டி படங்கள்— (பகுதி 01 & 02)

வல்வை 1974 உதைபந்தாட்டப் போட்டி படங்கள்--- (பகுதி 01 & 02)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.