
பருத்தித்துறை பொன்னாலை வீதி புணர அமைக்கப்பட்ட சிறிய பகுதி புணரமைப்பு இல்லாமல் இருந்த பொழுதும் தற்பொழுது அந்த புணரமைப்பானது நடைபெறுகின்றது.நெடியாகாடு மோர்மடம் தொடக்கம் ஊரணி சின்னவளை வரை.அபிவிருத்தி பணிகளை மேற்கொள்கின்ற வீதி போக்குவரத்து அதிகார சபையினரும் ஊழியர்களும்…