சிதம்பரா கணிதப்போட்டி 2015 பரிசளிப்பு விழாவில் அதிஷ்ட லாப சீட்டின் மூலம் பெறப்பட்ட நிதியாக £250 களும், சிதம்பரா கணிதப்போட்டி செயற்பாட்டாளர்களில் ஒருவருமான திரு பாபு அவர்களின் நிதி £90 மொத்தமாக £340 கள் இலங்கை நாணயமாக ரூபாய் 70,000 ,புதுக்குடியிருப்பு கண்பார்வையற்றோர் இனிய வாழ்வு இல்லத்திற்கு வழங்கப்பட்டது இதில் 51.250ரூபாய் அவர்களின் இதர தேவைகளுக்காகவும் ,திரு பாபு அவர்கள் வழங்கிய பணம் ரூபாய் 18.750, 24.01.2016 அன்று போசனத்திற்காகவும் வழங்கப்பட்டிருந்தது.
சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகம்












