மரண அறிவித்தல் தாமோதரம்பிள்ளை கந்தசாமித்துரை (சைக்கிள்கடை) 
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கந்தசாமித்துரை (சைக்கிள்கடை) அவர்கள் நேற்றைய தினம் 18/05/2019 இறைவனடி சேர்ந்தார்.
பார்வைக்கு:
4.00PM to 9.00PM on Saturday May 25, 2019.
9.00AM to 1.00PM on Sunday May 26, 2019.
அதனை தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெறும்
இடம்:
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7
(514) 284-5440
தொடர்புகளுக்கு: நாதன்- 514 502 3439. செல்வம்- 647 217 1565. ஜெயகுலசிங்கம்- 514 991 3929








