Saturday, October 17, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home கோவில்கள் - திருவிழா

சிங்க வாகனத்தில் நல்லூர்க் கந்தன் வீதி உலா

by சேரன்
01/09/2026
in கோவில்கள் - திருவிழா
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

01.09.2026 – நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந்திருவிழாவின் 16ஆம் நாள் மாலைத் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது, சிங்க வாகனத்தில் எழுந்தருளிய நல்லூர்க் கந்தன், ஆலய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கந்தப் பெருமானின் அருளைப் பெற்றனர். விழா முழுவதும் பக்தி நிறைந்த சூழல் காணப்பட்டது.

வேல் உண்டு – வினையில்லை!

மயில் உண்டு – பயமில்லை!

நல்லூர்க் கந்தன் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

நல்லூர் கந்தசுவாமி பெருமானே போற்றி!

Share this on WhatsApp
சேரன்

சேரன்

Related Posts

வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் பூங்காவனத் திருவிழா

வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் பூங்காவனத் திருவிழா

by சேரன்
08/09/2026
0

வல்வெட்டித்துறை திருவருள்மிகு நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலின் பராபவ வருட மஹோற்சவ இளைஞர் திருவிழாவான பூங்காவனத் திருவிழா 30.08.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இறை பக்தியும் இளைஞர்களின்...

சிறப்புற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தீர்த்தத் திருவிழா: குவிந்த அடியவர்கள்

சிறப்புற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தீர்த்தத் திருவிழா: குவிந்த அடியவர்கள்

by சேரன்
28/08/2026
0

யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தீர்த்தத் திருவிழா இன்று பக்தி பரவசத்துடன் சிறப்பாக இடம்பெற்றது. தீர்த்தத் திருவிழாவை...

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

by சேரன்
22/08/2026
0

மஹோற்சவப் பெருவிழாவின் பதினோராம் நாள் மாலைத் திருவிழா – 22.08.2026 செல்வச்சந்நிதி வேற்பெருமானின் மஹோற்சவப் பெருவிழாவின் பதினோராம் நாள் மாலைத் திருவிழா இன்று 22.08.2026 பக்தி பரவசத்துடன்...

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

by சேரன்
19/08/2026
0

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...

வெள்ளி மயில் வாகனத்தில் ஓய்யாரமாக நல்லூர்க் கந்தன் வீதி உலா!

வெள்ளி மயில் வாகனத்தில் ஓய்யாரமாக நல்லூர்க் கந்தன் வீதி உலா!

by சேரன்
17/08/2026
0

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா இன்று (17.08.2026) கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஆரம்பமானது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து நடைபெற்ற முதலாம்நாள் மாலைத் திருவிழாவில், நல்லூர்க்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை கொடியேற்றத் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை கொடியேற்றத் திருவிழா

by சேரன்
16/08/2026
0

வரலாற்றுச் சிறப்பும், ஆன்மிகப் பெருமையும் கொண்ட நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கொடியேற்றத் திருவிழா நாளை (17.08.2026) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது....

Next Post
1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் வல்வெட்டித்துறையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு

1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் வல்வெட்டித்துறையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.