தொண்டைமானாறு ஒற்றுமை வி.கழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இன்றைய ஆட்டத்தில்…. முதல் போட்டியில் றேன்யஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்த கருனாகரன் அணி 3-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றியை தனதாக்கி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது போட்டியில் கலைமதி அணி எதிர்த்த மைக்கல் அணி யை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. மூன்றாவது போட்டியில் ஆதிசக்தி அணி எதிர்த்த நெடியகாடு B அணி யை 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய அணியின் முழுமையான ஆதிக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,...





















