நிழற்படங்கள்

வல்லையை சேர்ந்த பக்தர்கள் லண்டனில் கரகம் எடுத்தனர்!

இன்று 01.05.2012 லண்டன்  ரூற்ரிங் முத்துமாரி அம்மன் திருவிழாவில் வல்லையை சேர்ந்த பக்தர்கள் கரகம் . காட்சிகள் புகைப்படங்களில்!

Read moreDetails

இங்கிலாந்து வாழ் வல்வை ஆதிகோவிலடி மக்களின் ஒன்றுகூடல்!

15.04.2012 அன்று மாலை லண்டனில் இங்கிலாந்து வாழ் வல்வை ஆதிகோவிலடி மக்களின் ஒன்றுகூடல் நடைபெற்றது. மாலை 4 மணியலவில் மங்கள விளக்கேத்தி, அமைதி வணக்கத்துடன் ஆரம்பித்த ஒன்றுகூடல்...

Read moreDetails

வல்வை புளுஸ்(ஜ.இ) உதைபந்தாட்டத்தில் முதலிடம்!

இந்த வருடம் நடைபெற்ற தமி;ழர்களுக்கான லீக் 1st Division உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலிடம் பெற்று முன்று ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் Premier League இற்கு வந்ததையிட்டு வல்வை...

Read moreDetails

இங்கிலாந்தில் வல்வை புளுசின் உதைபந்தாட்ட பயிற்சி புகைப்படங்கள்!

இங்கிலாந்தில் வல்வை புளுசின் 10,12 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் மற்றும் யனரடவள வீரர்களின் உதைபந்தாட்ட பயிற்சிகள் இன்று (18-03-2012) நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். வீரர்களை தவறாது...

Read moreDetails

2003 -வல்வையர் ஒன்றுகூடல்-பிரித்தானியா!

2003ம்ஆண்டு வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானியா கிளையால் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல் காட்சிகள் இவை.கப்பல்நிறுவஅதிபரும்,வல்வைஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கியவருமான திரு.தாமோதரம்பிள்ளை மணிவாசகர் அவர்களை பிரதமவிருந்தினராக அழைத்து கௌரவித்து நடைபெற்ற இந்த ஒன்றுகூடல்...

Read moreDetails

புதுமணத்தம்பதிகளை வாழ்த்துகின்றோம்!

புதுமணத்தம்பதிகளை வாழ்த்துகின்றோம் இனிய திருமணவாழ்வில் இணைந்திருக்கும் மணமகன் ராஜிவ் மணமகள் நிசாந்தினி புதுமணத்தம்பதிகளை சீரும்சிறப்புடனும் பதினாறும்பெற்று பெருவாழ்வு வாழ vvtuk.com இணையம் வாழ்த்துகின்றது. வல்வெட்டித்துறை புதுவளவை சேர்ந்த அச்சுதானந்தன் தம்பதியினரின்...

Read moreDetails

திருமணவாழ்த்து!வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு திருமதி ஸ்ரீரங்கநாதன்

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த  திரு திருமதி ஸ்ரீரங்கநாதன் தம்பதிகளின் புதல்வன் திருநிறைச்செல்வன் னுச.பீதாம்பரம்(பிரபு) MD  அவர்களுக்கும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு திருமதி இரவீந்திரதாஸ் தம்பதிகளின் புதல்வி திருநிறைச்செல்வி ரேவதி...

Read moreDetails

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஜ.இ) கோடைகால ஒன்றுகூடல் 2006,part01 (புகைப்டங்கள்)

வல்வை ஆவணக்காப்பகத்திலிருந்து தொகுக்கப்படும் புகைப்படங்கள் காணொளிக்காட்சிகளுக்கு வாராவாரம் எம் இணையத்துடன் இணைந்திருங்கள்.

Read moreDetails

வல்வை நலன்புரிச்சங்கம் இங்கிலாந்து -1992

வல்வை மக்கள் லண்டன் கிரைவேனிப்பாடசாலையில் 1992 ம் ஆண்டு ஒன்றுகூடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். வல்வை ஆவணக்காப்பகத்திலிருந்து தொகுக்கப்படும் புகைப்படங்கள் காணொளிக்காட்சிகளுக்கு வாராவாரம் எம் இணையத்துடன் இணைந்திருங்கள்.

Read moreDetails

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (கனடா) கோடைகால ஒன்றுகூடல் 2007,பகுதி 1 (புகைப்டங்கள்)

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (கனடா)  கோடைகால ஒன்றுகூடல் 2007,மாமாச்சியின் புகைப்படத் தொகுப்பில் இருந்து….    

Read moreDetails

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (கனடா) கோடைகால ஒன்றுகூடல் 2007,பகுதி 2 (புகைப்டங்கள்)

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (கனடா)  கோடைகால ஒன்றுகூடல் 2007,மாமாச்சியின் புகைப்படத் தொகுப்பில் இருந்து….

Read moreDetails

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (கனடா) கோடைகால ஒன்றுகூடல் 2007,பகுதி 3 (புகைப்டங்கள்)

வல்வை நலன்புரிச்சங்கத்தின் (கனடா)  கோடைகால ஒன்றுகூடல் 2007,மாமாச்சியின் புகைப்படத் தொகுப்பில் இருந்து….  

Read moreDetails

வல்வை நலன்புரிச்சங்கத்தின்(ஐ.இ) அலை ஓசை 2011ம் வல்வை புளுஸின் பொன்விழா ஆண்டு மலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்.part01

வல்வை நலன்புரிச்சங்கத்தின்(ஐ.இ) அலை ஓசை 2011ம் வல்வை புளுஸின் பொன்விழா ஆண்டு மலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்.part01

Read moreDetails

வல்வை நலன்புரிச்சங்கத்தின்(ஐ.இ) அலை ஓசை 2011ம் வல்வை புளுஸின் பொன்விழா ஆண்டு மலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்.part02

வல்வை நலன்புரிச்சங்கத்தின்(ஐ.இ) அலை ஓசை 2011ம் வல்வை புளுஸின் பொன்விழா ஆண்டு மலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்.part02

Read moreDetails
Page 4 of 5 1 … 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.