மருத்துவம்

பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் திராட்சைப் பழம்!

திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர்...

Read moreDetails

செயற்கை ரத்தத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

சாலை போன்ற விபத்து ஏற்படும் நேரங்களில் நிலவும் ரத்தப் பற்றாக்குறையை நீக்கும் வகையில் செயற்கை ரத்தத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள். இது குறித்த...

Read moreDetails

உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கு​ம் அல்ராசவுண்​ட் சிகிச்சை அறிமுகம்

உடைந்த எலும்புகளை ஒன்றிணைக்க பயன்படும் சிகிச்சை முறைகள் குறைந்த அளவிலே வெற்றி அளிக்கின்றன. ஆனால் மிகவும் எளிமையான முறையிலும், பெருமளவு வெற்றியளிக்கக்கூடியதுமான அல்ரா சவுண்ட்(Ultrasound) சத்திரசிகிச்சை தற்போது...

Read moreDetails

அக்கறைப்படுத்த வேண்டிய விட்டமின்கள்.

  நா‌ம் பெரு‌ம்பாலு‌ம் எ‌ப்போது வை‌ட்ட‌மி‌ன்க‌ள் ப‌ற்‌றி பேசுவோ‌ம் எ‌ன்றா‌ல், நமது உட‌லி‌ல் ஏதேனு‌ம் ஆரோ‌க்‌கிய‌க் குறைவு ஏ‌ற்ப‌ட‌்டு, மரு‌த்துவ‌ர் செ‌ய்யு‌ம் சோதனை‌‌யி‌ல் இ‌ந்த ‌வை‌ட்ட‌மி‌ன் குறைவாக...

Read moreDetails

நாம் தினமும் உட்கொள்ளும் வெள்ளை நிற நஞ்சுப் பொருட்கள் – உப்பு, சீனி

நிறத்தில் வெள்ளையான உப்பும், சீனியும் குணத்தில் நஞ்சாகின்றது: சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சர்க்கரை என்பதே வெள்ளை நஞ்சாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் மற்றொரு வெள்ளை...

Read moreDetails

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்

* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து. * பித்தத்தைப் போக்கும். * உடலுக்குத் தென்பூட்டும். * இதயத்திற்கு நல்லது....

Read moreDetails

பாகற்காயின் மருத்துவ குணங்கள்

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்....

Read moreDetails

நெல்லி காய் மருத்துவக் குணங்கள்…………

கருநெல்லி, அருநெல்லிஎன்ற இரு இனம் உண்டு. அரு நெல்லி அத்தனை மருத்துவ குணம் உடையது இல்லை .மிக சிறியதாக இருக்கும் . கரு நெல்லி , எனும்...

Read moreDetails

இதய நோய்களை குணப்படுத்தும் தேன்

உலகில் எளிதில் கெட்டுப் போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப் போகாது. சுத்தமான...

Read moreDetails

மறதி நோய் வராமல் தடுக்க…

வயதானவர்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம், மூளை சுருங்குவதைத் தடுத்து, டிமெண்சியா எனப்படும் ஞாபகமறதி நோய் வராமல் பார்த்துக்கொள்ள  முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த...

Read moreDetails

சர்க்கரையும் சர்க்கரையால் ஏற்படும் பாதிப்பும்

நம்பிக்கையில் நாம் வாங்கி உபயோகிக்கிற பல உணவுப் பொருள்களிலும் சர்க்கரை மறைமுகமாக சேர்க்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஷைனி. நாம் தேடித் தேடி சாப்பிடுகிற சைனீஸ் உணவுகள், நூடுல்ஸ், பிஸ்கட்......

Read moreDetails

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு காது செவிடாகும்: ஆய்வில் தகவல்

நீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு காது செவிடாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று உலக அளவில் அச்சுறுத்தும் நோயாக நீரிழிவு நோய் உள்ளது. உலக...

Read moreDetails
Page 10 of 10 1 … 9 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.