பிறப்பு 22/03/1945 இறப்பு 25/02/2026 திருமதி சிவமணி குமரகுரு வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இலண்டன் குறொய்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவமணி குமரகுரு 25.02.2026 அன்று இலண்டனில் காலமானர். அன்னார் குமரகுரு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, காந்திமதி அம்மா தம்பதிகளின் மூத்த மகளும் ,பொலிகண்டிச் செர்ந்த காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும் , பாலகிருஷ்ணன் ( கனடா ) ,தயாநிதி, கிருஷ்ணகுமார், புனிதவதி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ,சசிரேனுகா (கனடா), இராமச்சந்திரன், ரஜிதா, ஜெயசிங்கம் (அப்பர்), இலண்டன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற சந்திரலிங்கம் வசந்தாதேவி ( இலண்டன் ,இந்திரலிங்கம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் , காலஞ்சென்ற சிவானந்தவேல் ,யோகராணியின் (கனடா) மைத்துனிதுயும், கமலகுமாரி (கனடா), இராஜகுமார் ,தயாளகுமாரி (இலண்டன்), சிறிக்குமார் (ஜேர்மனி ) பெரிய தாயாரும், தனபாலன் (கனடா), நொயலா ,தாயுமானவர் ,சந்திரிகா ஆகியோரின் பெரிய மாமியாரும், பிரசாந் , பிரதாப் பி,ரவீனின் அன்பு அத்தை, (குண்டுமாமி) டினேஷ் ,திரிஷா, ரக்ஷனா மதுமிதா , அபிநயா ,பிரபாகரன் ஆகியோரின் அன்பு அப்பாச்சியும் , சத்தியா ,,கிஷோர், சுவேதா துர்க்கா, துவாரகா, கரிகரன் ,கலையரசி மற்றும் ஆகிசன் ,மகிந்தன்(மயு), வினோ ஆகியோரின் அம்மம்மாவும் , விஜய் ,வினோத் ,வர்சினி ,ரோகினி ,வாசினி ,வினுசனின் பெரியம்மாவும், இனிஷா லூக்கா ,ரிசிகா, ரியாசனின் பெரியம்மாச்சியும் , அக் ஷந்த் ,நேஹவின், பாசமிகு பூட்டியுமாவார். ...
Read moreDetailsமரண அறிவித்தல் - திருமதி சிவமணி குமரகுரு பிறப்பு : 22/03/1945 இறப்பு : 25/02/2026 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டன் குரேய்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவமணி...
Read moreDetailsவல்வை தீருவில் புட்டணிபிள்ளையார் 3ம் நாள் இரவுத் திருவிழா
Read moreDetailshttps://youtube.com/live/lWr-ZnJaNCs?feature=share
Read moreDetailsஅனைவருக்கும் வணக்கம்! திருமதி கெங்கா நீதவான் (பிரித்தானியா) எதிர்வரும் ஏப்ரல் (04/2026) வல்வெட்டித்துறை மற்றும் அயல்கிராம பெண்களிற்கான இலவச தையல் கலை பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்வதோடு...
Read moreDetailsமரண அறிவித்தல் வல்வெட்டித்துறை வேம்படியை பிறப்பிடமாகவும் கொழும்பு கல்கிசையை வதிப்பிடமாகவும் தற்போது வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பாலசரஸ்வதி ( இளைப்பாறிய பட்டதாரி ஆசிரியை) 8-12 -2025...
Read moreDetails
வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.
© 2026 VVTUK. All rights reserved.