அரசகாலத்து நீச்சல் தடாகம். வல்வையில் மறைந்துகிடக்கும் அதிசயங்களில் இதுவும் ஒன்று.வல்வை மக்களுடைய நிலப்பரப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ளது.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...



























