Thursday, August 27, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home கட்டுரைகள்

பகவான் செய்த நவரத்தின மாலை!

by admin
04/11/2014
in கட்டுரைகள்
0
பகவான் செய்த நவரத்தின மாலை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பகவான் செய்த நவரத்தின மாலை!

திரிலோசனதாசர் ஒரு பொற்கொல்லர். சிறு கிராமம் ஒன்றில் வசித்த அவர், கிருஷ்ண பரமாத்மாவிடம் ஆத்மார்த்தமான பக்தி கொண்டு, தினந்தோறும் ஸ்ரீகிருஷ்ண னுக்கு பாமாலை புனைந்து சூட்டி மகிழ்வார். அவர் மனைவி கனகாபாயும் அவரைப் போலவே தெய்வ பக்தி நிரம்பியவள்.
அந்த நாட்டின் அரசரான முகம்மது அலி, தன் மகள் சாந்த் பீபியின் திருமண நிச்சயதார்த்தத்துக்காக ஒரு வார காலத்துக் குள் அழகிய நவரத்தின மாலை செய்து தருமாறு திரிலோசனதாசருக்குக் கட்டளை இட்டார். திரிலோசனரோ, ”பகவானுக்கு தொண்டு செய்யவே எனக்கு நேரம் போதவில்லை. இருந்தாலும் ஒப்புக் கொள்கிறேன்!’’ என்றார்.
காலக்கெடு முடிந்ததும் அரசர், தன் மந்திரிகளை அழைத்து, நவரத்தின மாலை தயாராகி விட்டதா என விசாரித்து வர அனுப்பினார்.

 

 

 

 

தனது வீடு தேடி வந்த மந்திரிகளிடம், ‘‘என்னைத் தேடி வந்த பாகவதர்களை உபசரித்ததால், இன்னும் நவரத்தின மாலை தயாராகவில்லை!’’ என்று கூறி, மன்னரது பொன் மற்றும் வைரங்களைத் திருப்பிக் கொடுத்தார் திரிலோசனதாசர்.

மன்னருக்கு சினம் பொங்கியது. ”எனது வேலையை அலட்சியம் செய்துவிட்டாரா திரிலோசனதாசர்? இவற்றை மீண்டும் அவரிடமே கொடுத்துவிட்டு, இன்னும் இரண்டு நாட்களுக்குள் நவரத்தின மாலை வந்து சேராவிட்டால், மரண தண்டனை விதிக்கப்படும்! என்று அவரிடம் தெரிவியுங்கள்!’’ என்று கூறினார்.

அவர்கள் அப்படியே செய்தனர். ‘நவரத்தின மாலையை இரண்டு நாட்களில் நான் எப்படி செய்து முடிப்பது?’ என்று திகைத்த திரிலோசனதாசர், அடர்ந்த காட்டுக்குச் சென்று ஸ்ரீகிருஷ்ணரை தியானித்து தவம் செய்ய ஆரம்பித்தார்.

சதா நேரமும் தன்னையே தியானிக்கும் தம் பக்தர் திரிலோசனதாசரின் உயிரைக் காப்பாற்ற நினைத்தார் ஸ்ரீகிருஷ்ணர். எனவே, அவரது உருவத்துக்கு மாறிய பகவான், அவரது இல்லத்துக்குச் சென்றார்.

கனகாபாயும், ஸ்ரீகிருஷ்ணரை தன் கணவர் என்றே நினைத்தாள். ஸ்ரீகிருஷ்ணரும் இரவு-பகல் பாராமல் இரண்டு நாட்கள் கடுமையாக உழைத்து, நவரத்தின மாலையைச் செய்து முடித்தார். பின்னர், அவரே அரண்மனை சென்று அரசரிடம் நவரத்தின மாலையைக் கொடுத்தார். அதன் அழகும் வேலைப்பாடும், அவர் மனதைக் கவர்ந்தது.

‘நமக்கு எப்படியும் மரண தண்டனை தான்!’ என்ற பயத்துடன் வீடு திரும்பி னார் திரிலோசனதாசர். அவரது பயத்தைக் கண்ட கனகாபாய், ‘‘என்ன நடந்தது?’’ என்று கேட்டாள். அவரும் நிகழ்ந்ததை விவரித்தார். அப்படியானால், தங்களது வீட்டில் தன் கணவராக வந்து நவரத்தின மாலை செய்து கொடுத்தது பகவான் கிருஷ்ணரே என்று அவள் உணர்ந்தாள். அதை கணவரிடம் மெய்சிலிர்த்தவாறே கூறினாள் கனகாபாய்.

திரிலோசனதாசர் வியப்பு அடைந்தார். இந்தச் செய்தி மன்னரையும் எட்டியது. அவர், திரிலோசன தாசரின் வீட்டுக்கு வந்து, அவரின் கடவுள் பக்தியைக் கண்டு வியந்து, பாராட்டி, ஏராளமான பரிசுகளையும் வழங்கினார்.

திரிலோசனதாசர் வழக்கம்போல் ஒரு நாள் பக்திப் பாடல் பாடி வணங்கியபோது, ஸ்ரீகிருஷ்ணர் அவருக்கு தரிசனமளித்து, மோட்சத்தையும் அருளி னாராம்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

பாக்கு நீரனையை முதன் முதலில் நீந்திக் கடந்து சாதனை புரிந்த மறத்தமிழனுக்கு நினைவுச் சிலை திறப்புவிழா 25.03.2015

பாக்கு நீரனையை முதன் முதலில் நீந்திக் கடந்து சாதனை புரிந்த மறத்தமிழனுக்கு நினைவுச் சிலை திறப்புவிழா 25.03.2015

by admin
23/03/2015
0

இன்றைய நாளில் சாதனை படைத்த- நீச்சல் வீரன் நவரத்தினசாமி அவர்களது கடல் கடந்த சாதனை (25.03.2014)

இன்றைய நாளில் சாதனை படைத்த- நீச்சல் வீரன் நவரத்தினசாமி அவர்களது கடல் கடந்த சாதனை (25.03.2014)

by admin
25/03/2017
0

மாகாணசபை அதிகாரங்களும் மகாநாயக்க தேரரின் விளக்கங்களும்!- இதயச்சந்திரன்

மாகாணசபை அதிகாரங்களும் மகாநாயக்க தேரரின் விளக்கங்களும்!- இதயச்சந்திரன்

by admin
30/05/2013
0

நாடாளுமன்றைத்தைவிட நாலாவது மாடிக்கே, தமிழ் அரசியல்வாதிகள் அடிக்கடி செல்கின்றார்கள். இதில் அதிக தடவைகள் நாலாவது மாடிக்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி யார் என்று கேட்டால், அது நிற்சயமாக...

அமெரிக்கத் தீர்மானமும் ஈழத்தமிழர்களும்! பார்த்தீபன்-

அமெரிக்கத் தீர்மானமும் ஈழத்தமிழர்களும்! பார்த்தீபன்-

by admin
06/04/2013
0

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப்போர் முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவுரும் நிலையில் ஐய்க்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில், இந்த ஆண்டும் அமெரிக்கா...

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் தமிழர்களும் – நிலாந்தன்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் தமிழர்களும் – நிலாந்தன்

by admin
31/03/2013
0

அமெரிக்காவுக்கோ, மேற்கு நாடுகளுக்கோ ஈழத்தமிழர்கள் மீது காதல் கிடையாது. அவர்களுக்கென்று நீண்ட கால நோக்கிலான ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. அந்த நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட ஒரு...

பச்சைத் துரோகத்துக்கு பதில் சொல்லுங்கள் காங்கிரஸ் நண்பர்களே-புகழேந்தி தங்கராஜ்!

by admin
26/02/2013
0

சர்வதேசத்தின் மனசாட்சியையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது அந்தப் புகைப்படம். தான் உட்கார வைக்கப்பட்டிருக்கிற பங்கரிலிருந்து மூன்றடி தூரத்தில் மரணம் நிற்பதைக்கூட அறியாமல் சுடப்போகிறவனே தனக்குக் கொடுத்த பிஸ்கட்டை வெள்ளந்தியாகச்...

Next Post
வடமரடாச்சி உதைபந்தாட்ட லீக்கின் ஆழுநர் கிண்ண உதைபந்தாட்ட தெரிவுப்போட்டி 2014

வடமரடாச்சி உதைபந்தாட்ட லீக்கின் ஆழுநர் கிண்ண உதைபந்தாட்ட தெரிவுப்போட்டி 2014

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Account
  • Amman 3rd day 2016
  • Amman 4th day 2016
  • blues
  • Blues Athletic 2024
  • blues sports 2022
  • E2S நிறுவனத்தின் 11 +mock Exam
  • Elementor #277245
  • Elementor #358695
  • Home
  • Home Page
  • Latest
  • LAVAN WEDDING
  • Login
  • Logout
  • Members
  • Open
  • over 40
  • over 50
  • Password Reset
  • Register
  • Sivan 2017
  • test
  • TEST
  • under 11
  • under 13
  • under 15
  • under 17
  • under 19
  • under 9
  • User
  • Valvai Blues Athletic 2022
  • WINTER 2024
  • எம்மைபற்றி
  • சரஸ்வதி பூசை ,விஜயதசமி
  • செய்திகள்
  • தொடர்வு
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ,இ) 2020ம் ஆண்டுக்கான நிகழ்வுகளின் விபரங்கள்
  • வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு மாபெரும் விளையாட்டுப் போட்டி 2017
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 2ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 3ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 4ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 6ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன்5ம் திருவிழா 2019
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஐந்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2016
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2017
  • ஸ்ரீ முத்துமாரி இம்மன் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆறாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் இரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் எட்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஏழாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஒன்பதாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் நான்காம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதினொராம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதின்மூன்றாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பத்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பன்னிரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் மூன்றாம் திருவிழா 2018

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.