நேற்று வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் வல்வை சிவகுரு வித்தியாசாலையில் இருந்து இரண்டு மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர்
மு.வினுசியன் 163
னு.தனுசன் 162
மற்றைய 10 மாணவர்களும் சிறந்த முறையில் பரீட்சை எழுதி 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்துள்ளனர்.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...









