மரண அறிவித்தல்
திரு சுப்பிரமணியம் திருவெங்கடாசலம்
(ஓய்வுபெற்ற நீதிமன்ற எழுதுவினைஞர், மொழி பெயர்ப்பாளர்)
பிறப்பு : 15 ஏப்ரல் 1938 — இறப்பு : 22 யூன் 2016
| யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் திருவெங்கடாசலம் அவர்கள் 22-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வெங்கடாசலம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், வசந்தலட்சுமி(சின்னக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கணேசப்பிள்ளை(தபால் அதிபர்), யோகாம்பிகை, மற்றும் பாலாம்பிகை(இலங்கை), வள்ளிக்கொடி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஸ்ரீதேவன்பிள்ளை, காலஞ்சென்றவர்களான வேதநாயகம்(ஆசிரியர்), பாலசுப்பிரமணியம், பழனிவேல்(தபால் அதிபர்), மாணிக்கதியாகராசா, மற்றும் சந்திரலிங்கம்(ஓய்வுபெற்ற வருமானவரி கணக்ஆய்வாளர்- இலங்கை), காலஞ்சென்ற சாந்தலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுப்பிரமணியம்(சுவிஸ்), ஞானேந்திரம்(இலங்கை), வசந்தா(சுவிஸ்), ராஜேந்திரன்(லண்டன்), சோதிமலர்(இலங்கை), சாந்தகுமார்(லண்டன்), கிருஷ்ணகுமார்(இலங்கை), காலஞ்சென்ற விஜயகுமார், நவமலர்(இலங்கை), அசோக்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், யோகானந்தன்(வைத்தியர்- இலங்கை), பரமானந்தன்(கனடா), விமலநாதன்(இலங்கை), காலஞ்சென்ற ஈஸ்வரி, செல்வாநந்தன்(இலங்கை), லீலவிநோதனா(இலங்கை), சுதர்சன்(அவுஸ்திரேலியா), பவானி(லண்டன்), தயானி(ஐக்கிய அமெரிக்கா), சுபேசன்(ஜெர்மனி), சுயாதினி(மொழி பெயர்ப்பாளர்- இலங்கை), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), பவீந்திரன்(அவுஸ்திரேலியா), ரஜனி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நவீந்திரன், ராதாதேவி(கனடா), தமயந்தி(கனடா), கண்ணன்(பொறியியலாளர்- இலங்கை), மாலதி(ஆசிரியர்- இலங்கை), காலஞ்சென்ற பாஸ்கரன், சுரேந்திரன்(அவுஸ்திரேலியா), ரதிமலர்(லண்டன்), ரதிதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 05:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
| தகவல் |
| குடும்பத்தினர் |
| தொடர்புகளுக்கு | ||||||
|
||||||












