வல்வெட்டித்துறை மரக்கறி சந்தை கட்டடம் கட்டுவதற்கான நெல்சிப்திட்டத்தில் மக்கள் பங்களிப்பு 30%நகரசபை 70% கட்டாயம் இருக்க வேண்டும், என்பதற்கிணங்க இன்று காலை வல்வெட்டித்துறை மக்கள்இநகரசபை இயந்திரங்களை பயன்படுத்தி சிரமதான பணிகள் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பித்த னர்.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...























