சப்பறத்திருவிழாவை முன்னிட்டு விசேட நிகழ்வாக வல்வை முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து மாலை 7.00 மணிக்கு வசந்தமண்டபப் பூசைகள் நடைபெற்று எம்பெருமான் சப்பறத்தில் எழுந்தருளினார்
சிறப்புற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தீர்த்தத் திருவிழா: குவிந்த அடியவர்கள்
யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தீர்த்தத் திருவிழா இன்று பக்தி பரவசத்துடன் சிறப்பாக இடம்பெற்றது. தீர்த்தத் திருவிழாவை...











