வல்வை நகரில் 1985 ஆம் ஆண்டு 28ம் திகதி மாசி மாதம் உதித்தாகிய மாதாவின் கட்டட புனரமைப்பு பணி முற்றாக முடிவடைந்து இன்று 05.02.2017 (ஞாயிறு) 5மணிக்கு பாதர் தலைiயில் அன்னையை இருப்பிடத்தில் வைக்கப்பட்டது
சிறப்புற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தீர்த்தத் திருவிழா: குவிந்த அடியவர்கள்
யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தீர்த்தத் திருவிழா இன்று பக்தி பரவசத்துடன் சிறப்பாக இடம்பெற்றது. தீர்த்தத் திருவிழாவை...











