Monday, November 16, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home அறிவித்தல்கள்

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

by சேரன்
15/11/2026
in அறிவித்தல்கள்
0
0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter

வீரவணக்கம்!

​தமிழ் மக்களுக்காய், தமிழ் மண்ணுக்காய்
தன்னலம் கருதாது இறுதிவரை குரல் கொடுத்து,
புரட்சிகர பாதையில் சமரசமின்றிப் பயணித்த
எங்கள் மூத்த தலைவர், மதிப்பிற்குரிய ஐயா
ம. க. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு
நம் இனத்திற்கே மாபெரும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்!

​
​சுவாசித்த காற்றெல்லாம் தமிழ்த்தேசிய மூச்சு!
சுமந்திட்ட கொள்கையோ சமரசமிலா எழுச்சி!
புயல்போல எதிர்த்தான் பொய்மையும் வஞ்சமும் – தன்
உயிரான மண்ணுக்காய் விட்டானவன் நெஞ்சமும்!
​வீழ்ந்திடா கொள்கையின் வித்து நீ ஐயா!
வாழ்ந்திடும் வரலாட்டின் சத்து நீ ஐயா!
உன் வழி நின்று தொடரும் எமது போராட்டம் – என்றும்
உண்மை வெல்லும் வரை ஓயாது எம் பயணம்!
​கண்ணீர் அஞ்சலி!

ஐயாவின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் இலட்சியப் பாதையில் என்றும் உறுதியுடன் பயணிப்போம்.

மாவீரனுக்கு
​மலரஞ்சலி செலுத்துவோம்!

Share this on WhatsApp
Tags: obituaryVVT
சேரன்

சேரன்

Related Posts

அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) அவர்களின் மரண அறிவித்தல்

அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) அவர்களின் மரண அறிவித்தல்

by சேரன்
13/11/2026
0

அமரர் திருமதி வதனராணி பிறேமச்சந்திரன் – முதலாம் ஆண்டு திவச அறிவித்தல்

அமரர் திருமதி வதனராணி பிறேமச்சந்திரன் – முதலாம் ஆண்டு திவச அறிவித்தல்

by சேரன்
12/11/2026
0

திரு அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) – மரண அறிவித்தல்

திரு அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) – மரண அறிவித்தல்

by சேரன்
11/11/2026
0

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

by சேரன்
20/10/2026
0

அமரர் மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்களின் அந்தியட்டி நிகழ்வு – அக்டோபர் 24ஆம் திகதி லண்டனில்

அமரர் மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்களின் அந்தியட்டி நிகழ்வு – அக்டோபர் 24ஆம் திகதி லண்டனில்

by சேரன்
17/10/2026
0

அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின் நினைவஞ்சலி

அமரர் திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்களின் நினைவஞ்சலி

by சேரன்
04/10/2026
0

Other Posts

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

20/10/2026
வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

16/10/2026
வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

15/11/2026
ஸ்கந்த சஷ்டி விரதம் – முதல் நாள் திருவிழா அழைப்பிதழ்

ஸ்கந்த சஷ்டி விரதம் – முதல் நாள் திருவிழா அழைப்பிதழ்

21/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.